டாஸ்மாக் வருவாய் வரும் நிதியாண்டில் 50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்! தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 தொடர்பாக நிதித்துறை செயலர் பேட்டி

சென்னை: டாஸ்மாக் வருவாய் வரும் நிதியாண்டில் ரூ. 50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்றும், நடப்பு நிதியாண்டில், 75 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க வேண்டி இருக்கும் என்றும், தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 தொடர்பாக பேட்டி அளித்த நிதித்துறை செயலர் முருகானந்தம்  கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கு ரூ.1000 மாத உதவி மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.