புதுடெல்லியில் ஜப்பான் பிரதமர்; ஜி-7 மாநாட்டிற்கு பிரதமர் மோடி அழைப்பு?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர்  புமியோ கிஷிதா ( Fumio Kishida) -வுக்கு பிரதமர் நரேந்திரமோடி சந்தனத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலையை பரிசாக அளித்தார். கர்நாடகத்தின் பிரசித்தி பெற்ற வேலைப்பாடு மிக்க பெட்டியில் வைத்து, கர்நாடக கலைஞர்களின் படைப்பான புத்தர் சிலையை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.