இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் விகிதம் 0.7சதவீதத்தில் இருந்து 1.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.