உலக தண்ணீர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோப்பதிவு

உலக தண்ணீர்தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில்,  உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும் என்றும், நம்மை காக்கும் தண்ணீரை வீணாக்கக்கூடாது என்றும் என்று கூறியுள்ளார்.

புவி வெப்பமயமாதலில் இருந்து காப்பது தண்ணீர்தான் என்றும், நீரில்லையேல் உயிர் இல்லை என்பதை உணர்ந்து தண்ணீரை காப்போம், தாய் நிலத்தை காப்போம் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.