குரூப் 4 காலி பணியிடங்கள் 10,117ஆக அதிகரிப்பு! டிஎன்பிஎஸ்சி தகவல்…

சென்னை:  குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிவுடைந்து,. தேர்வு முடிவுக்காக தேர்வர்கள் காத்திருக்கும் நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களான  7,381ஐ, 10,117ஆக அதிகரித்து, டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.