டெல்லியில் மீண்டும் நில அதிர்வு: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

டெல்லி: டெல்லியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் 2.7 ரிக்டர் அளவில் மீண்டும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.