பிளஸ்2 பொதுத்தேர்வை மீண்டும் 47ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என தகவல்…

சென்னை: மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்ற பாடங்களுக்கான பிளஸ்-2  பொதுத்தேர்வை 47ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை  பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  மார்ச் 13ந்தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டுப்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.