ராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசியற்பட்டியில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 288 வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை வருவாய் துறை பறிமுதல் செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.