விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட மேலும் ஒருவரை காணவில்லை என புகார்

விழுப்புரம்: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட மேலும் ஒருவரை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. தனது மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி மனித உரிமை ஆணைய குழுவிடம் கரும்பு வெட்டும் தொழிலாளி நாகராஜ் முறையீடு செய்துள்ளார். ஆசிரமத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்ட மனைவி தேவியை காணவில்லை என நாகராஜ் புகார் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.