கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை விசாரணை!

கோவில்பட்டி: கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜீவ் நகரில் உள்ள சிவந்தி நாராயணன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.