வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: வீடியோ வெளியிட்ட கோட்டா சீனிவாசராவ்

ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாசராவ் உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவி வந்த நிலையில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்பவேண்டாம்’ என அவரே வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என …

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.