எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் ராகுல்! மக்களவை அறிவிப்பு…

டெல்லி: மோடி குறித்து ராகுல் பேசியது தொடர்பான வழக்கில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால், ராகுல் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.