காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே ஏரியில் மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே ஏரியில் மேலும் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொன்னேரிக்கரை ஏரியில் பிரபாகரன் என்பவர் சாலமாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு சடலம் மீட்டக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.