தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து மீண்டும் சட்டப்பேரவையில் மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.