திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பூவிருந்தவல்லி சிறப்பு காவல் படை துணை கண்காணிப்பாளர் மனோஜ்குமார் திருக்கோவிலூர் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.