சென்னை: தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு எழுதும் மாணவர் களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே கால இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில பாடத்துக்கு 3நாட்கள் விடுமுறையும், கணித பாடத்துக்கு 2நாட்கள் […]