புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில அரசு ஊழியர் தேர்வுக்கு மாநில தேர்வாணையம் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.