பொம்மன் – பெள்ளி தம்பதியிடம் அடைக்கலம் தேடி வந்த 4 மாத யானைக்குட்டி – வீடியோ

முதுமலை:  ஆஸ்கார் புகழ்  பொம்மன் – பெள்ளி தம்பதியிடம் அடைக்கலம் தேடி 4 மாத யானைக்குட்டி வந்து தஞ்சமடைந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை  – வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு நெகிழ்ச்சியுடன்  பதிவிட்டுள்ளார். ‘தி எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ்’  என்ற  ஆவணப்படத்திற்கு உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் அவார்டு கிடைத்துள்ளது. முதுமலைப் பகுதியில் யானைகளைப் பராமரித்து வரும் பொம்மன் – பெள்ளி இவர்களுக்கும் குட்டி யானை ரகுவுக்கும் இடையேயான அழகிய உறவை இயற்கை எழில்கொஞ்ச படம்பிடிக்கப்பட்ட இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.