எடப்பாடி அருகே பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்வு

சேலம்: எடப்பாடி வெள்ளாளபுரம் அருகே நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் தீக்காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேடப்பன் என்பவரும் உயிரிழந்தார். நேற்று முன்தினம் நிகழ்ந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் ஏற்கனவே அமுதா என்பவர் உ யிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.