கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்தது. ஊருக்குள் வந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டும்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் சரிந்து விழுந்து, மின்சாரம் பாய்ந்ததில் காட்டு யானை உயிரிழந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.