இலங்கையில் ஜேர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது


காலி – ஹபராதுவ பிரதேசத்தில் உடற்பிடிப்பு நிலையமொன்றுக்கு சென்ற ஜேர்மனிய பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

65  வயதுடைய ஜேர்மனிய சுற்றுலாப் பயணிக்கே பாலியல் தொந்தரவேற்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் காலி – இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இலங்கையர் கைது | Suspect Arrested Sexually Harassing Old Woman

சந்தேகநபர் கைது

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (26.03.2023) காலி நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.