திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நண்பருடன் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு!

திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நண்பருடன் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய 2-ம் ஆண்டு கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டார். சாத்தமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் சரவணன் நேற்று மதியம் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.