ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான திருச்சி இளைஞர் வில்சன் தற்கொலை!!

திருச்சி : ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான திருச்சி இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மணப்பாறை அருகே அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்த வில்சன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.