“இம்ரான் கானின் செயல்கள் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்” – பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரானா சன உல்லா

இம்ரான் கானின் நடவடிக்கைகள் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் அல்லது தங்களது உயிருக்கும் சேர்த்து ஆபத்தை விளைவிக்கலாம் என பாகிஸ்தான்  உள்துறை அமைச்சர் ரானா சன உல்லா கூறியுள்ளார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-பும், அமைச்சர் ரானா சன உல்லா-வும், ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையின் உயரதிகாரி ஒருவருடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இம்ரான் கான் கூறிவருகிறார். பாகிஸ்தானில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ. மீது  இம்ரான் கான் நேரடியாக குற்றம் சுமத்திவருகிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.