சீரியல் நடிகர் தீபக்கிற்கு இவ்ளோ பெரிய மகனா .. எப்படி இருக்காருன்னு பாருங்க!

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தீபக். இவர் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சேலஞ்ச் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் இவர் தென்றல், அண்ணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது தீபக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகர் தீபக்கிற்கு இவ்ளோ பெரிய மகனா .. எப்படி இருக்காருன்னு பாருங்க! | Actor Deepak Wife And His Son Photos

குடும்ப புகைப்படம் 

தீபக் 2008 -ம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்னித் மகன் உள்ளார்.

இந்நிலையில் தீபக் தன் மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள். 

சீரியல் நடிகர் தீபக்கிற்கு இவ்ளோ பெரிய மகனா .. எப்படி இருக்காருன்னு பாருங்க! | Actor Deepak Wife And His Son Photos

சீரியல் நடிகர் தீபக்கிற்கு இவ்ளோ பெரிய மகனா .. எப்படி இருக்காருன்னு பாருங்க! | Actor Deepak Wife And His Son Photos

படுதோல்வியடைந்த சாமி 2 படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமாSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.