திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவு அடுத்த ஆண்டில் அமைக்கப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவு அடுத்த ஆண்டில் அமைக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திருவள்ளூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.