புதுச்சேரியில் புதிய கட்டடங்களுக்கு சூரியஒளி மின்சாரம் கட்டாயம் அமைக்கவேண்டும் என நிபந்தனை: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய கட்டடங்களுக்கு சூரியஒளி மின்சாரம் கட்டாயம் அமைக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி திட்ட குழுமம் நிபந்தனைகளுடன் கட்டிட அனுமதி அளிக்கும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.