சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

ரியாத்: சவுதி அரேபியாவின் ஆசிர் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மெக்கா புனித பயணம் மேற்கொண்ட 20 பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் மேலும் 29 பேர் காயம் அடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.