சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் 10 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறும். ஏப்ரல் 3-ம் தேதி தேரோட்டம், ஏப்ரல் 4-ல் அறுபத்தி மூவர் வீதியுலா நடைபெறும். ஏப்ரல் 6-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.