ஆனந்த விகடன் சினிமா விருதுகள் – Red Carpet Exclusive Video

`க.பெ.ரணசிங்கம்’ திரைப்படத்துக்காக 2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த கதைக்கான விருது பெற்ற இயக்குநர் பெ.விருமாண்டி, அந்தப் படத்துக்கான கதை உருவானது எப்படி என விவரித்ததோடு, `விகடனாலதான் என் வாழ்க்கையே மாறிச்சு!’ என்று நெகிழ்ந்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றிவரும் `சார்பட்டா பரம்பரை’ படத்துக்காக சிறந்த ஒப்பனை விருது வென்ற தசரதன் எக்ஸ்க்ளூசிவ்.

`பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்காக சிறந்த அனிமேஷன் விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதுவென்ற NY VFXWAALA.

`பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்காக சிறந்த ஒப்பனை விருது வென்ற விக்ரம் கெய்க்வாட் ஆகியோரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.