IPL: ஷான் மார்ஷ் முதல் ஜாஸ் பட்லர் வரை – இதுவரை ஆரஞ்சு கேப் வென்றவர்களின் பட்டியல்!

IPL 2023

அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவிருக்கின்றன.  

Orange cap

ஐபிஎல்-ஐ பொறுத்தவரை அதிக ரன் எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படும். அந்த வகையில் 2008 முதல் 2022 வரை ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

ஷான் மார்ஷ்

2008: ஷான் மார்ஷ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) – 616 ரன்கள்

2009: மேத்யூ ஹேடன் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – 572 ரன்கள்

2010: சச்சின் டெண்டுல்கர் (மும்பை இந்தியன்ஸ்) – 618 ரன்கள்

கிறிஸ் கெய்ல்

2011& 2012: கிறிஸ் கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – 608  மற்றும் 733 ரன்கள்

மைக்கேல் ஹஸ்ஸி

2013: மைக்கேல் ஹஸ்ஸி (சென்னை சூப்பர் கிங்ஸ்) – 733 ரன்கள்

ராபின் உத்தப்பா

2014: ராபின் உத்தப்பா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – 660 ரன்கள்

டேவிட் வார்னர்

2015, 2017, 2019: டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – 562, 641, 692 ரன்கள்

2016: விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – 973 ரன்கள்

2018: கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – 735 ரன்கள்      

2020: கே.எல்.ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) – 670 ரன்கள்

2021: ருத்துராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – 635 ரன்கள்

2022: ஜாஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 863 ரன்கள்

2023-ல் நடைப்பெறவுள்ள இந்த ஐபிஎல் சீசனில் யார் இந்த ஆரஞ்சு கேப்பை வெல்லப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.