கனடாவில் நதியிலிருந்து மீட்கப்படட 6 சடலங்கள் (உலகச் செய்திகளின் தொகுப்பு)அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் இராணுவ பயிற்சியின் போது 2 இராணுவ பிளக் ஹாக் உலங்கு வானூர்திகள் விபத்தில் சிக்கியுள்ளன.

அமெரிக்க – கனடிய எல்லைப் பகுதியில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கனடாவில் மிகவும் ஆபத்து மிக்க பக்றீரியா வகையொன்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கென்யா – தலைநகர் மேற்கில் பயணிகள் வாகனம் மீது பல்கலைக்கழக வாகனம் ஒன்று மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.  

இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும். Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.