செடிகளுக்கும் அழுகை வரும் என்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தங்கள் ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் செல்கள் அருகில் வைக்கப்பட்ட மைக்ரோபோன்கள் மூலம் இந்த அழுகை சத்தத்தை துல்லியமாக பதிவு செய்துள்ள இவர்கள் செடிகள் எழுப்பும் இந்த ஒலியை எலிகள், வௌவ்வால்கள் மற்றும் அந்தப்பூச்சி வகையைச் சார்ந்த உயிரினங்களால் கேட்க முடியும் என்றும் அனுமானித்துள்ளனர். இது தொடர்பாக ‘செல்’ என்ற உயிரியல் ஆய்வு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் இன்றி தவிக்கும் […]