மேஷம் கஷ்டம் ஒன்று காணாம போயி நிம்மதி உண்டாகும். ஒண்ணு ரெண்டு எதிர்ப்புகள் அகலும். ரொம்ப நாளா நீங்க செய்துக்கிட்டிருந்த ஒரு முயற்சி சாதகமான பலன் பெறும். ஆனால் ஒரே ஒரு சின்ன காஷன்.. வாகனங்களில் செல்லும் போதும் எந்திரங்களை கையாளும்போதும் தீ, மின்சாரம் ஆகியவற்றிலும் ஜாக்கிரதையா இருக்கறது நல்லது. வீட்ல சுபகாரியங்கள் நடக்க சான்ஸ் இருக்கு. நல்ல விஷயங்களுக்கு நெறைய செலவு செய்வீங்க. ஸோ.. செலவு சந்தோஷம் தரும். மேரேஜ் முயற்சிகள் கைகூடும்.துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை […]
