மோடி குடும்பப்பெயர் விவகாரம் : 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சட்டவல்லுனர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடகா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி சமூகத்தினரை அவமதித்ததாக சூரத்தில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.