கர்நாடக தேர்தல்2023: யுடர்ன் போட்ட எடப்பாடி – அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டதால் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.