சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டெண்டுல்கர்-லாரா கேட்… கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு கௌரவம்…

ஆஸ்திரேலியா-வின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் டெண்டுல்கர் மற்றும் லாரா ஆகிய இருவரையும் கௌரவிக்கும் விதமாக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. பெவிலியனை விட்டு வீரர்கள் மைதானத்திற்குள் நுழையும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நுழைவாயில் கதவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரது பெயருடன் அவர்கள் இந்த மைதானத்தில் நிகழ்த்திய சாதனை விவரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. SCG மைதானத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மூன்று சதங்களை அடித்து சராசரியாக 157 ரன்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.