சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்லும் நேரம், தேதி பற்றிய பதிவு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இது பிரபஞ்சத்தை உருவாக்கிய பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். அதன் படி, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவ பெருமான் பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பைக் கொண்டவர். மற்ற நான்கு கூறுகள் நீர், மண், காற்று, வாயு ஆகும். இந்த அழகிய கோவில் ஆனது, திருவண்ணாமலை […]
