கருட சேவை| Garuda service | Dinamalar

� சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருமலையில் நேற்று கருட சேவை நடந்தது. கருட வாகனத்தில் அருள்பாலித்த மலையப்ப சுவாமியை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். � திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர வசந்த உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை தங்கத் தேர் புறப்பாடு நடைபெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.