நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி : 4 நாட்களுக்கு மழை

சென்னை நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 6-ம் தேதி வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவக்கூடும். இதனால் அப்பகுதிகளில் வரும் 7-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.