மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி


மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் தலைமையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது
பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துக்களைக் கூறிய ஜனாதிபதி,
அவருடன் சுமுகமாகக் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். 

மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி | Charles Camilla Historic Coronation Celebrations

கல்வி மறுசீரமைப்பு

இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி
மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்குப் பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை
முன்னெடுக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையில்
வலியுறுத்தியுள்ளார். 

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் எனவும்
ஜனாதிபதி கோரியுள்ளார். Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.