அமெரிக்க மெக்சிகோ எல்லையில் 6 நிமிட கொரானா தளர்வு: கண்ணீர் மல்க சந்தித்து கொண்ட உறவினர்கள்

கொரோனா காலத்தில் ஏற்பட்ட தடையால் சந்திக்க முடியாமல் இருந்த, அமெரிக்க மற்றும் மெக்சிகோ உறவினர்கள் 6 நிமிட கொரோனா தளர்வில் கண்ணீர் மல்க சந்தித்து கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்று

அமெரிக்காவில் கொரோனா தொற்று ஆரம்பித்த காலம் முதலே கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா காலத்தில் அமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லை அடைக்கப்பட்டது.
அமெரிக்க மெக்சிகோ எல்லையில் 6 நிமிட கொரானா தளர்வு: கண்ணீர் மல்க சந்தித்து கொண்ட உறவினர்கள்@AP
இதனால் அந்த எல்லையோர பகுதியில் வாழும் உறவினர்கள் சந்திக்க இயலாத சூழல் உண்டானது.மேலும் இந்த ஊரடங்கான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆட்சியிலிருந்த காலத்திலிருந்த போடப்பட்டு வருகிறது.
அமெரிக்க மெக்சிகோ எல்லையில் 6 நிமிட கொரானா தளர்வு: கண்ணீர் மல்க சந்தித்து கொண்ட உறவினர்கள்@AP

கொரோனா கட்டுபாட்டிற்கு தளர்வு

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா கட்டுபாடுகளுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் இருபுறமும் வசிக்கும் உறவினர்கள் சந்திக்க 6 நிமிடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது.
அமெரிக்க மெக்சிகோ எல்லையில் 6 நிமிட கொரானா தளர்வு: கண்ணீர் மல்க சந்தித்து கொண்ட உறவினர்கள்@AP
அப்போது பல நாட்களுக்கு பின் சந்தித்து கொண்ட உறவினர்கள், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். சிலர் நீண்ட நாட்கள் கழித்து சொந்தங்களை பார்ப்பதால் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
அமெரிக்க மெக்சிகோ எல்லையில் 6 நிமிட கொரானா தளர்வு: கண்ணீர் மல்க சந்தித்து கொண்ட உறவினர்கள்@AP
மேலும் இந்த நிகழ்வில் 150க்கும் அதிகமான குடும்பங்கள், தங்களது உறவினர்களை சந்தித்து கொண்ட நிகழ்ச்சி, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.        Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.