நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவுறுத்தல்கள்

சென்னை இன்று நாடெங்கும் மருத்துவ பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள் இதோ இன்று நாடெங்கும் மருத்துவ பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது/   இந்த தேர்வு  பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை 3 மணி 20 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது.  மாணவர்கள் தேர்வு அறையில் 1.15 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள்.  தேர்வு அறைக்குள் 1.30 மணிக்குள் நுழைய வேண்டும். தேர்வு குறித்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.