புதுமைப் பெண் திட்டம்: திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டம் – உயர்க்கல்வியால் உயரும் பெண்கள்!

Pudhumai Penn Scheme: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைவரையும் உள்ளடக்கிய வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக, கல்லூரி மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதைப்பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.