மூன்றாம் சார்லஸ் மன்னரின் விசித்திரமான பயண பழக்கங்கள் பற்றி தெரியுமா?


 பிரித்தானியாவில் மூன்றாம் சார்லஸ் மன்னராக முடிசூட்டப்பட்ட மன்னர், சார்லஸின் பயணங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடிசூட்டு விழா

பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னர் பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னராக பதவியேற்றார்.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் விசித்திரமான பயண பழக்கங்கள் பற்றி தெரியுமா!@news18

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற இவ்விழாவில், மன்னராக சார்லஸும், அவரது மனைவி கமலா ராணியாக முடிசூட்டப்பட்டனர். இசை கச்சேரிகள், தெரு பார்ட்டிகள் என நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில் அரச குடும்பத்தின் புதிய தலைவராகவும், பிரதிநிதியாகும் பதவியேற்றிருக்கும் சார்லஸ் மன்னரின் விசித்திரமான பயண பழக்கங்களை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

விசித்திரமான பயண பழக்கங்கள்

மன்னர் சார்லஸ் எங்கு பயணம் சென்றாலும் தனது படுக்கையை எடுத்து செல்வாராம், அதனோடு தன் படுக்கையறையை சுற்றியுள்ள ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை கூட ஒரு டிரக் மூலம் எடுத்து வர சொல்வாராம்.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் விசித்திரமான பயண பழக்கங்கள் பற்றி தெரியுமா!@news18

நியூயார்க் டைம்ஸின் அறிக்கைப்படி, மூன்றாம் சார்லஸ் மன்னர் அவரது சொந்த கழிப்பறை இருக்கை மற்றும் க்ளீனெக்ஸ் வெல்வெட் கழிவறை பேப்பரை, எங்கு சென்றாலும் கொண்டு செல்லும் பழக்கம் கொண்டவராம்.

இதனை 2015ஆம் ஆண்டு வெளியான சர்விங் தி ராயல்ஸ்: இன்சைட் தி ஃப்ர்ம் என்ற ஆவண படத்தில், மறைந்த இளவரசி டயானானவின் பட்லராக பணியாற்றியவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் விசித்திரமான பயண பழக்கங்கள் பற்றி தெரியுமா!@news18

மேலும் சார்லஸ் தன்னுடைய காலணிகளை சுத்தப்படுத்துவதற்கு கூட, துல்லியமான வழிமுறைகளை பணியாளர்களிடம் கூறுவாராம். காலையில் எழுந்ததும், அவர் குளிக்கும் தண்ணீரின் வெப்பநிலை வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். மேலும் குளியல் தொட்டியில் பாதி மட்டுமே தண்ணீரை நிரப்ப வேண்டும் என கூறுவாராம்.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் விசித்திரமான பயண பழக்கங்கள் பற்றி தெரியுமா!@news18

மன்னரின் உணவு பழக்கத்தை பொருத்தவரை, அவரது சமையல்காரர் சமைப்பதை தான் அவர் சாப்பிடுவாராம். ஆறு விதமான தேன், உலர்ந்த பழங்கள், சில பிரத்யேக மியூஸ்லிஸ் , நட்ஸ் ஆகிய உணவுகளை தான் சாப்பிடுவாராம்.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் விசித்திரமான பயண பழக்கங்கள் பற்றி தெரியுமா!@news18

மேலும் அவர் பயணம் செய்யும் இடங்களுக்கு எல்லாம், அவரது அரண்மனை அவரது மனைவி ஸ்காட்டிஷ் நிலப்பரப்புகளின் இரண்டு படங்களையும் எடுத்து செல்வாராம்.   Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.