14 வயது தமிழ் சிறுவனைக் காணவில்லை! பெற்றோர் விடுக்கும் அவசர வேண்டுகோள்!!


 இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றார்கள்.

இன்று (07.05.2023) காலை பாடசாலையின் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை என்றும், அந்தச் சிறுவன் பற்றிய தகவல்கள் கிடைத்தால் பின்வரும் இலக்கத்திற்கு அறியத்தருமாறும் பொறோர் கேட்டுக்கொள்கின்றார்கள்:

0773609218

0776510154

0772309254

Gallery

GallerySource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.