’வாத்தியாரு எங்க போய்ட்டாரு’ கோபமாக இந்தி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் மைண்ட்வாய்ஸ்


வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இந்தி கற்றுக்கொடுக்கும் சிறுவனின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குழந்தை பருவத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் சுட்டித்தனத்திற்கு அளவே இல்லாமல் இருக்கும். அந்த அளவிற்கு அவர்களின் செயல்கள் இருக்கும்.

’வாத்தியாரு எங்க போய்ட்டாரு’ கோபமாக இந்தி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் மைண்ட்வாய்ஸ் | Small Boy Angry Teaching Hindi Viral Video

கவலைப்படாமலும், ஜாலியாகவும், வேடிக்கையாகவும் இருக்கும் காலங்களை தற்போது நினைத்தாலும் மறக்கமுடியாது. பசுமை மாறாத அந்த நினைவுகளை தற்போதும் நினைத்துப் பார்த்தாலும் தற்போதுள்ள கவலையினை மறக்க செய்யும்.

இங்கு சிறுவன் ஒருவன் சக மாணவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்கின்றார். குறித்த மாணவர் நன்றாக சத்தமிட்டும் ஒருபுறம் கோபத்தில் கற்றுக் கொடுப்பது போன்று தெரிகின்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.