11 ஆண்டுகளுக்கு முன் திருடு போன ஆஞ்சனேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

அரியலூர் சுமார் 1 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் திருடு போன ஆஞ்சனேயர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது கடந்த 2012ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலிலிருந்து வரதராஜ பெருமாள், தேவி, பூதேவி, ஆஞ்சநேயர் ஆகிய உலோக சிலைகள் திருடு போனது. இவற்றில் ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பின்னர் ஏலம் விடப்பட்டது தெரிய வந்தது. இதையொட்டி தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைyinar […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.