முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனம புரிந்துணர்வு ஒப்ப ந்தம்

ஒசாகோ ஜப்பானின் டைசல் நிறுவனம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை அருகே திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர் பேக் இன்ஃப்லேட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை 83 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.