ரகு தாத்தா படத்தை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ்.. கேக் வெட்டி கொண்டாடம்

அறிமுக இயக்குனர் சுமன்குமார் இயக்கத்தில், நடிகை கீரத்தி சுரேஷ் நடித்துள்ள ‘ராகுதாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.